- Home
- /
- Explore Products
- /
- Flash Deals
- /
- Talam Sample Products Kit
Talam Sample Products Kit
SKU:
2022010101
Category: Flash Deals
₹5.00 ₹100.00
Rated 4.83 out of 5
( 6 reviews )தளத்தில் விற்கப்படும் சிறந்த பொருட்களின் மாதிரிகள் உங்கள் கைகளுக்கு அதுவும் மிகவும் மலிவான விலையில் இலவச டெலிவரியுடன்.
Out of Stock.
Shop at talam.shop for the ultimate experience:
Fast & Reliable Delivery
Enjoy prompt doorstep delivery from our local partners for a seamless shopping experience.
Supporting Local Manufacturers
By shopping with us, you directly contribute to the growth and success of local micro-entrepreneurs.
Unbeatable Prices & Exclusive Deals
Discover the best prices and exclusive offers directly from our trusted manufacturers.
Description
மதுரை மாடசாமி கொள்ளு இட்லிப்பொடி – 1 பாக்கெட்
மாயவரம் பிரகதி ஆயில்ஸ் – செக்கு நல்லெண்ணெய் – 30 ML
மாயவரம் பிரகதி ஆயில்ஸ் – சுக்கு காபி தூள் 6 GM
வில்லேஜ் சூப்பர் ஃபுட்ஸ் வழங்கும் ஆண்டி ஆக்சிடண்ட் நிறைந்த முருங்கை கீரை பொடி – 1
மதுரை மாடசாமி இட்லிப்பொடி நிறுவனத்தின் மூலமாக 12 வகையான இட்லிப்பொடிகள் தயாரிக்கப்படுகிறது, மூலிகைகள் கொண்டு சுகாதாரமான முறையில் எவ்வித பதப்படுத்தலும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது.
நான் ஏன் முருங்கை தூள் அல்லது முருங்கை தொடர்பான தயாரிப்புகளை வாங்க வேண்டும்?
✅நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது
✅கொழுப்பு அளவை குறைக்க உதவுகிறது
✅செரிமானம்
✅மன அழுத்தத்தை குறைக்கிறது
✅எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
✅இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது
✅தோல் மற்றும் கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது
எப்படி உபயோகிப்பது
✅ ரசம் வைக்கும் போது , சாம்பார் வைக்கும் போது ஒரு ஸ்பூன் முருங்கை பொடி சேர்த்து சமைக்கலாம்.
✅ நீங்கள் சாலடுகள் மற்றும் முட்டைகளில் தூவி சாப்பிடலாம்
✅நீங்கள் அதை ரொட்டி, குக்கீகள், பீட்சாவில் பேக் செய்து சாப்பிடலாம்
✅நீங்கள் பழ சாறுகள், ஐஸ்கிரீம், இளநீர்இவற்றுடன் சேர்து சாப்பிடலாம்
இவை அனைத்தும் உங்கள் கைகளுக்கு கிடைக்க உடனே ஆர்டர் செய்யுங்கள். சலுகைகள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே.
Additional information
Weight | 0.5 kg |
---|
6 reviews for Talam Sample Products Kit
4.8 Average Rating Rated ( 6 Reviews )
Rated
86.2%
Rated
13.8%
Rated
0%
Rated
0%
Rated
0%
Add a review Cancel reply
No more offers for this product!
General Inquiries
There are no inquiries yet.
Related Products
-
Suryadev Panchakavya Deepam/Diya/Vilakku (Pack of 24) – 100% Natural, Made up of Desi Cow Dung/GowMutra/Milk/Curd & Ghee | PVG24 | பஞ்சகவ்ய தீபம்
₹3.00 Cashback ₹300.00₹525.00Sold by talamstoreRated 0 out of 5( 0 reviews ) -
Madurai Madasamy Comobo
₹1.99 Cashback ₹199.00₹220.00Sold by talamstoreRated 0 out of 5( 0 reviews ) -
Suryadev Panchakavya Diya/Vilakku 100% Natural, Made up of 5 Natural Elements – Desi Cow Dung/GowMutra/Milk/Curd & Ghee – Organic and Eco Friendly Diya for Diwali, Karthigai, Navaratri festivals Pottery (Pack of 12) Table Diya Set (Height: 0.98 inch)
₹1.80 Cashback ₹180.00₹240.00Sold by talamstoreRated 0 out of 5( 0 reviews ) -
Suryadev™ Panchakavya Deepam/Diya/Vilakku (Pack of 50)
₹6.90 Cashback ₹690.00Sold by talamstoreRated 0 out of 5( 0 reviews ) -
Classic Chettinaad – Adai Mix + Idli Podi Combo Special
₹1.99 Cashback ₹199.00₹370.00Sold by talamstoreRated 0 out of 5( 0 reviews )
Krithi
Sema product thanking you madam
Megala Sivasubramani (verified owner)
Very nice packing, quality is very good, taste also very good.
Megala Sivasubramani (verified owner)
Nice product. packing,quality,taste is good
Shreenithi Ragunath (verified owner)
I have used all the four sample products… Its quality was good…
Anitha (verified owner)
Products are very tasty and good and healthy too… Simply superb product… Must buy it..
jegathambal26 (verified owner)
It’s very taste and healthy also